ஜெகா நில் அக்னி !!!
வணக்கம்..! நல்வரவு..!
(Move to ...)
Home
கவிதைகள் புதியவை
கவிதைகள் இதுவரை
வா’ழ்’ந்த அனுபவம்
பதிவுகள்
▼
21 April 2012
அழகைத் தேடி
அழகைத் தேடினேன்,
என் கன்னத்தோடு
ஈரத்தைப் பகிர்ந்துகொள்ள...
ஒரு விரல் தன்னும்
கிட்டவில்லை,
என் கன்னம்தாண்டியும்
கண்ணீர் தட்ட...
அழ கை தேடிய
என்னைப்பார்த்து
சிரிக்கின்றது
அழுகை...
‹
›
Home
View web version